வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பார்த்தேன்... ரசித்தேன்...

இப்படியே போனால் எப்போது சென்று சேர்வது? தயக்கம் ஏன்? இன்னும் இரண்டு படிகள்தான்..

ஜன்னலுக்கு வெளியே வா! உலகம் உனக்காகத்தான்!

1 கருத்து:

சிவக்குமரன் சொன்னது…

இதுதான் உன்னோட கற்பனைத்திறனுக்கு சாட்சி. சூப்பர்ன்னா. அப்பிடியே அடிச்சி ஆடு